உணவகங்களில் தடைசெய்யப்பட்ட மயோனைஸ் உபயோகித்தால் உரிமம் ரத்து உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
உணவகங்களில் தடைசெய்யப்பட்ட மயோனைஸ் உபயோகித்தால் உரிமம் ரத்து உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
![]() |
mayonnaise ban tamilnadu |
முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்ட நிலையில், தடையை மீறி ஒரு சில உணவகங்களில் மீண்டும் மயோனைஸ் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து மயோனைஸ் பயன்படுத்துவதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மயோனைஸ் பயன்படுத்தும் கடையின் உரிமத்தை ரத்து செய்து அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்