மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் டிகிரி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் (District Hub for Empowernment of Women) ஒப்பந்த அடிப்படையில் கோயம்புத்தூர் பகுதியில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேற்படி இதற்கான விண்ணப்பங்கள் கோயம்புத்தூர் மாவட்ட இணையதள முகவரி https://coimbatore.nic.in குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரியில் 20.07.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் திரு.பவன்குமார் க கிரியப்பனவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கோயம்புத்தூர் பூ பகுதியில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:-District mission coordinator
Qualification: Post Graduate in social sciences/ Life science/ nutrition /medicine/ health /management /social work /rural management.
Experience: At least 3 years’ experience of working with the government or non-government organisations in related domain.
Upper age limit – 40 yrs
Salary 35,000 /-
பணி:- Gender specialist
Qualification: Graduate in social work or other social disciplines. Post graduates will be preferred.
Experience: At least 3 years’ experience of working with the government or non-government organisations in gender focused themes.
Upper age limit – 35 yrs
Salary 21,000
பணி:- Specialist in financial literacy
Qualification: graduate in economic or banking or other similar disciplines postgraduate will be preferred.
Experience: At least 3 years’ experience of working with the government or non-government 21,000 organisations in financial literacy or financial inclusion themes.
Upper age limit – 35 yrs
Salary
பணி:- IT assistant for mission Shakti
Qualification: graduation with working knowledge in computers are it etc with a minimum of 3 years’ experience in data management process documentation and web-based reporting farmers at state or district level with government or nongovernmental or it based organisations. Upper age limit – 35 yrs 20,000
பணி:- MTS
10th class pass under 10 + 2 system from any word
Upper age limit – 35 yrs
Salary 12,000
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய தபால் முகவரி:-
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
பழைய கட்டம், அறை எண் 5. தரைதளம்,
மாவட்ட ஆட்சியரகம், கோயம்புத்தூர்,
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
20.7.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2025/06/2025062330.pdf
விண்ணப்பபடிவம் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்;-
https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2025/06/2025062344.pdf
Tags: வேலைவாய்ப்பு