Breaking News

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும்... மாதிரி வீடியோ வெளியிட்ட மத்திய அரசு AIIMS Madurai Hospital video

அட்மின் மீடியா
0

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி இருக்கும்... மாதிரி வீடியோ வெளியிட்ட மத்திய அரசு AIIMS Madurai Hospital video



கடந்த 2019-இல் பிரதமர் மோடி மதுரை எய்மஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 

இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், மதுரை எய்மஸ் மருத்துவமனை முதல் கட்டப் பணி 2026-லும், 2ஆம் கட்டப் பணி 2027-இல் நிறைவடையும் என எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாகவும், அதற்கான முப்பரிமாண வரைபடமும் மதுரை எய்ம்ஸ் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

மருத்துவமனை சிறப்பம்சம்:-

900 படுக்கைகள் 

ஹெலிபேட் வசதி

சோலார் வசதி, 

பிரமாண்ட கார் நிறுத்தம் 

பிரமாண்ட கட்டமைப்பு

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1934916060073087349

A glimpse video of the projected design for the AIIMS Madurai Hospital has been released. The video showcases the state-of-the-art medical campus and facilities planned for the hospital. It also highlights the projected design of the AIIMS Madurai Hospital. Construction of the hospital is progressing steadily, with the first phase expected to be completed within 18 months of commencement.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback