Breaking News

நீதிமன்றத்தில் அலுவலக ப்யூன் வேலை வாய்ப்பு 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

நீதிமன்றத்தில் அலுவலக ப்யூன் வேலை வாய்ப்பு 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ


பணி:-

Chief Legal Aid Defense Counsel 

Deputy Chief Legal Aid Defense Counsel 

Assistant Legal Aid Defense Counsel 

Office Assistant / Clerk 

Receptionist Cum Data Entry Operator (Typist)

Office Peon (Munshi/Attendant)

தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் 

டெபியூட்டி தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் 

உதவி ஆலோசகர் 

அலுவலக உதவியாளர்/ கிளார்க் 

டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் 

அலுவலக ப்யூன்

கல்வித்தகுதி:-

1.Chief Legal Aid Defense Counsel: 

He /She must have; 

➢ Practice in Criminal law for atleast 10 years, 

➢ Excellent understanding of criminal law, 

➢ Excellent oral and written communication skills 

➢ Through understanding of ethical duties of a defense counsel, 

➢ Ability to work effectively and efficiently with others with capability to lead, 

➢ Must have handled atleast 30 criminal trials in Sessions Courts, aforesaid condition of handling 30 criminal cases can be relaxed in appropriate circumstances, 

➢ Knowledge of computer system is preferable. 

➢ Quality to lead the team with capacity to manage the office. 

2. Deputy Chief Legal Aid Defense Counsel: 

He / She must have; 

➢ Practice in Criminal law for atleast 7 years, 

➢ Excellent understanding of criminal law, 

➢ Excellent oral and written communication skills, 

➢ Skill in legal research, 

➢ Through understanding of ethical duties of defense counsel, 

➢ Ability at work effectively and efficiently with others, 

➢ Must have handled atleast 20 criminal trials in Sessions Courts, may be relaxed in exceptional circumstances, by Hon’ble Executive Chairman, SLSA, 

➢ IT Knowledge with proficiency in work. 

3. Assistant Legal Aid Defense Counsel: 

He / She must have; 

➢ Practice in criminal law from 0 to 3 years. 

➢ Good oral and written communication skills. 

➢ Thorough understanding of ethical duties of defense counsel, 

➢ Ability to work effectively and efficiently with others, 

➢ Excellent writing and research skills, 

➢ IT knowledge with proficiency in work. 

4. Office Assistant/ Clerks: 

He / She must have; 

➢ Graduation – Any degree 

➢ Basic word processing skills and the ability to operate computer and skills to feed data, 

➢ Good Typing speed with proper setting of petition, 

➢ Ability to take dictation and prepare files for presentation in the Courts, 

➢ File maintenance and processing knowledge. 

5. Receptionist – cum - Data Entry Operator 

He / She must have; 

➢ Graduation - Any degree 

➢ Excellent verbal and written communication skills, 

➢ Word and data processing abilities, 

➢ The ability to work telecommunication system (Telephones, Fax Machines, switchboards etc.,) 

➢ Proficiency with good typing speed. 

6. Office Peon ( Munshi / Attendant ) 

He /She must have 

➢ Passed 8thStandard 

➢ Ability in cleaning and to do hospitality related works

வயது வரம்பு:-

21 வயதிற்கு குறைவாக இருக்கக்கூடாது. 

விண்ணப்பதார்கள் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்

மாத சம்பளம்:-

தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை வழங்கப்படும்.

டெபியூட்டி தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.

உதவி ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும்.

அலுவலக உதவியாளர்/ கிளார்க் பதவிக்கு மாதம் ரூ.12,500 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும்

டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு மாதம் ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும்.

அலுவலக ப்யூன் பதவிக்கு ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க:-

https://ariyalur.dcourts.gov.in/ 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய தபால் முகவரி:-

Chairman/ Principal District Judge,

District Legal Services Authority,

Combined Court Campus,

Ariyalur - 621 704.

விண்ணப்பப்பிக்க கடைசி நாள் :-

14.07.2025 மாலை 5.30 மணி

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://cdnbbsr.s3waas.gov.in/s3ec04def7924e3199be5e18060bb3e1d5/uploads/2025/06/2025062070.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback