பிரேசில் நாட்டில் வானில் பறக்கும் போது பலூனில் திடீர் தீ விபத்து 8 பேர் பலி அதிர்ச்சி வீடியோ
அட்மின் மீடியா
0
பிரேசில் நாட்டில் வானில் பறக்கும் போது பலூனில் திடீர் தீ விபத்து 8 பேர் பலி அதிர்ச்சி வீடியோ
பிரேசிலின் தெற்கு சான்டா கேட்டரினாவில் வெப்பக் காற்று நிரம்பிய பலூன் வானில் பறந்து கொண்டிருந்தபோது தீப்பிடித்து விபத்து 21 பயணிகள் சென்ற பலூன் விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலி; 13 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பயணிகள் கூடையில் திடீரென தீப்பற்றவே, பலூனை பைலட் கீழே இறக்க முயன்றபோது பாதிக்கு மேற்பட்டோர் குதித்துத் தப்பியுள்ளனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்;-
https://x.com/adminmedia1/status/1936666214811767243
Tags: தமிழக செய்திகள்