சென்னை பெருநகர காவல் துறையில் 21 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் முழு விவரம்
அட்மின் மீடியா
0
சென்னை பெருநகர காவல் துறையில் 21 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம்…. காவல் ஆணையரின் அதிரடி உத்தரவு…!!
சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் 21 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் ஏராளமான போலீசார் பணிபுரிந்து வரும் நிலையில் சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் 21 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்