Breaking News

2025-26 கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியீடு , காலாண்டு , அரையாண்டு முழு ஆண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு 2025-2026 academic school calendar

அட்மின் மீடியா
0

2025-26 கல்வியாண்டிற்கான நாட்காட்டி வெளியீடு , காலாண்டு , அரையாண்டு முழு ஆண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு 2025-2026 academic school calendar





2025-26ம் கல்வியாண்டின் மொத்தம் 210 நாட்கள் வேலை நாட்கள்; அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை

செப்-18 முதல் 26ம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது

ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையைச் சேர்த்து செப்.29 முதல் அக்.5ம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை

டிச.15ம் தேதி முதல் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறுகிறது

டிச.24 முதல் ஜன.4.2026 வரை (12 நாட்கள்) அரையாண்டு விடுமுறை

2026 ஜன.14 முதல் ஜனவரி 18 வரை (5 நாட்கள்) பொங்கல் விடுமுறை

ஏப்ரல் 10ம் தேதி முழு ஆண்டு தேர்வு தொடங்குகிறது

2026 கோடை விடுமுறை ஏப்ரல் 25-ம் தேதி தொடங்குகிறது

2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை

முழு விவரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://drive.google.com/file/d/1fREKHQDaeg3kwMSZeh8Ybk3LU1Z8eKVT/view


Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback