12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் நிரந்தர வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் SSC CHSL Recruitment 2025
12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் நிரந்தர வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் SSC CHSL Recruitment 2025
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு லோயர் டிவிஷன் கிளர்க், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது
பணி:-
Data Entry Operator
Data Entry Operator Grade ‘A’
Lower Division Clerk (LDC)
Junior Secretariat Assistant (JSA)
லோயர் டிவிஷன் கிளர்க் (LDC),
ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்ஸ்ட்ண்ட்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ஏ
கல்வித் தகுதி:-
For Data Entry Operator (DEO)/ DEO Grade ‘A’ in Ministry of Consumer Affairs, Food & Public Distribution, Ministry of Culture and Staff Selection Commission: 12th Standard pass in Science stream with Mathematics as a subject from a recognized Board or equivalent.
For LDC/JSA and DEO/DEO Grade ‘A’ (except DEOs in Department/ Ministry mentioned at Para 8.1 above): Candidates must have passed 12th Standard or equivalent examination from a recognized Board or University.
The candidates who have appeared in their 12th Standard or equivalent examination can also apply, however they must possess Essential qualification on or before the cutoff date i.e. 01-01-2026.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 12 ஆம் வகுப்பில் கணித பாடப்பிரிவு எடுத்து படித்து இருக்க வேண்டும்
எல்.டிசி பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
வயது வரம்பு-
01.01.2026 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களும் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் அரசு விதிகளின் படி எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
18.07.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_chsl_2025.pdf
Tags: வேலைவாய்ப்பு