11 ரூபாய்க்கு 10 ஜிபி டேட்டா ஏர்டெல் மற்றும் ஜியோ அறிமுகம் airtel & Jio ₹11 10 GB 1-HOUR
குறுகிய கால பயன்பாட்டிற்காக புதிதாக ஒரு மணிநேர டேட்டா பேக்கேஜ் அறிமுகம் ஒரு மணி நேரத்திற்கு 10 GB டேட்டா ரூ.11-க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள்
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் 11 ரூபாய்க்கு 10 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை வழங்குகிறது. ஆனால், இந்த திட்டம் ஒரு மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும். அதன் பிறகு, இணைய வேகம் குறையும்.
ஜியோ நிறுவனம், 11 ரூபாய்க்கு 10 ஜிபி 4ஜி டேட்டாவை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம், ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அந்த ஒரு மணி நேரத்திற்குள் 10 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் பிறகு, இணைய வேகம் குறைந்துவிடும். அவசர தேவைக்காகவோ அல்லது குறைந்த காலத்திற்கு அதிக டேட்டா தேவைப்படும் போதோ இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி