10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய விமானப் படையில் வேலை வாய்ப்பு
இந்திய விமானப் படையில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
The Indian Air Force (IAF) Recruitment 2025 for 153 posts of Group C. Candidates with Diploma, ITI, 12TH, 10TH Can Apply Offline. The Offline application and closes on 08-06-2025. The candidate shall apply Offline through IAF website, indianairforce.nic.in.
பணி:-
Civilian Mechanical Transport Driver
Mess Staff
Cook
Lower Division Clerk
House Keeping Staff
MTS (Chowkidar)
Store Keeper
Carpenter,
Painter,
Vulcanizer,
Laundryman
காலியிடங்கள்:-
Lower Division Clerk (LDC) 14
Hindi Typist 02
Store Keeper 16
Cook (OG) 12
Carpenter (SK) 03
Painter (Skilled) 03
Multi Tasking Staff (MTS) 53
Mess Staff 07
House Keeping Staff 31
Laundryman 03
Vulcaniser 01
Civilian Mechanical Transport Driver (OG) 08
கல்வித்தகுதி:-
Civilian Mechanical Transport Driver பணிக்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Mess Staff பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு மெஸ் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Cook பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்திய உணவுகளை தயார் செய்வதில் குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஒரு ஆண்டு கேட்டரிங் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
Lower Division Clerk பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
House Keeping Staff பனிக்கு பத்தாம் ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் வீட்டு பராமரிப்பு பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
MTS (Chowkidar) பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆரோக்கியமான உடற்திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது காவலாளி, லாஸ்கர், தோட்டக்காரர் பணிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Store Keeper பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சியுடன் பெற்றிருக்க வேண்டும். பண்டக காப்பாளர் (Store Keeper) பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
Carpenter பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிலில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Painter பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிலில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Vulcanizer பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிலில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Laundryman பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட தொழிலில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :-
18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
15.6.2025
Tags: வேலைவாய்ப்பு