Breaking News

10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசில் 2,423 காலி பணியிடங்கள் உடனே விண்ணப்பியுங்கள் ssc recruitment 2025

அட்மின் மீடியா
0

10 ம் வகுப்பு 12 ம் வகுப்பு டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 2,423 காலி பணியிடங்கள் உடனே விண்ணப்பியுங்கள் ssc recruitment 2025

வயது வரம்பு:-

01.08.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்

வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் தளர்வு உள்ளது. 

கல்வித்தகுதி:-

10, 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க:-

https://ssc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைநாள்:-

23.06.2025

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_RHQ_2025_phase_xiii.pdf

Give Us Your Feedback