Breaking News

கல்லூரி படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இஸ்லாமிய, மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு வக்ஃப் வாரிய கல்வி உதவித்தொகை திட்டத்திற்க்கு விண்ணப்பிக்கலாம் tamilnadu waqf board scholarship

அட்மின் மீடியா
0
கல்லூரி படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இஸ்லாமிய, மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு வக்ஃப் வாரிய கல்வி உதவித்தொகை திட்டத்திற்க்கு விண்ணப்பிக்கலாம் tamilnadu waqf board scholarship


தமிழ்நாடு வக்ஃப் வாரிய கல்வி உதவித்தொகை திட்டம் 2025-2026   

இத்திட்டத்தில் இளநிலை/முதுநிலை பட்டப்படிப்பு பயிலும்/ பயில உள்ள  பொருளாதாரத்தில் பின்தங்கிய இஸ்லாமிய, மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.                                                  

விண்ணப்பிக்க கடைசி  நாள் :-

10.06.2025

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரும் ,தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் நவாஸ்கனி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-


தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் சார்பாக, ஏழை எளிய மாணவர்கள் பயனடையும் வண்ணம் ரூபாய் 2கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் 

போற்றத்தக்க திறமை இருந்தும் பொருளாதாரத் தடையால் கல்வியை தொடர முடியாத தமிழ்நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மாணவ மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.என கேட்டுகொண்டுள்ளார்

கீழ் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து கீழ் உள்ள தபால் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

கல்வி உதவித்தொகை திட்டம் 

வக்ஃபு வாரிய அலுவலகம் 
எண்.1, ஜாஃபர் சிராங் தெரு, 
வள்ளல் சீதக்காதி நகர், 
சென்னை - 600001



விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://forms.gle/rRgpGtXa8RD6ndgXA 




கல்வி உதவித்தொகை திட்டம் 

வக்ஃபு வாரிய அலுவலகம் 
எண்.1, ஜாஃபர் சிராங் தெரு, 
வள்ளல் சீதக்காதி நகர், 
சென்னை - 600001

இத்திட்டத்தில் இளநிலை/முதுநிலை பட்டப்படிப்பு பயிலும்/பயில உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய இஸ்லாமிய, மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.06.2025

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback