சவுதி அரேபியாவில் பகலை இரவாக்கிய சக்தி வாய்ந்த புழுதி புயல் வைரல் வீடியோ sand storm saudi arabia
அட்மின் மீடியா
0
சவுதி அரேபியாவில் பகலை இரவாக்கிய சக்தி வாய்ந்த புயல் வைரல் வீடியோ sand storm saudi arabia
சவூதி அரேபியாவின் மத்திய மாகாணமாக அல் காசீம் உள்ளது. இந்த மாகாணத்தில் பல இடங்களில் திடீரென்று சுமார் 100 அடி உயரம் வரை புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது.
மேலும் அல் காசீம், ரியாத் மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள மாகாணங்கள் என்று மொத்தம் 5 மாகாணங்களுக்கு புழுதி புயலுக்கான ‛ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/ClimateRe50366/status/1919193864633499922
Tags: வைரல் வீடியோ