Breaking News

நடந்து செல்லும் போது திடீரென மயங்கி உயிரிழந்த இளைஞர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் போஜ்பூர் நகர் ,மொஹல்லா படி மண்டி பகுதியில் வசித்து வரும் ரெஹான் குரேசி என்ற 25 வயதான இளைஞர் நேற்று இரவு பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி  சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு நாய் மீது திடீரென மயங்கி விழுந்தார்.



அங்கிருந்த பொது மக்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

ரெஹானுக்கு 7 மாதம் முன்னர் தான் திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி நஜ்மா, தந்தை குஃப்ரான், தாய் ருக்சானா மற்றும் 3 சகோதரர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இளம் வயதிலேயே ஏற்படும் இந்த திடீர் மரணங்கள் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/iamnarendranath/status/1925561933081567485

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback