ஏழ்மையில் இருக்கும் மாணவ மாணவிகள் இலவசமாக கல்லூரியில் படிக்க விண்ணப்பிக்கலாம் ஹிப்ஹாப் ஆதி அறிவிப்பு
ஹிப்ஹாப் தமிழா 2015இல் இருந்து இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஆம்பள திரைப்படத்தின் வழியாக திரைக்கு அறிமுகமானார்.
ஏழ்மையில் இருக்கும் மாணவர்கள் கல்லூரியில் படிக்க உதவும் ஹிப்ஹாப் ஆதி சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
வசதி இல்லாத மாணவர்கள் இலவசமாக கல்லூரி படிப்பில் சேர hiphoptamizha.com/edu விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.hiphoptamizha.com/edu
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://www.instagram.com/hiphoptamizha/reel/DJEo3nrIJYA/?api=postMessage%2F
Tags: கல்வி செய்திகள்