தமிழ்நாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியர் வேலை முழு தகவல்கள் இதோ
தமிழ்நாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியர் வேலை முழு தகவல்கள் இதோ
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள உதவி பேராசிரியர், உதவி நூலகர் மற்றும் உடற்கல்வி துணை இயக்குநர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது
பணி;-
1Veterinary Pharmacology and Toxicology
2 Veterinary Public Health and Epidemiology
3 Veterinary Parasitology
4 Livestock Products Technology
5 Veterinary and Animal Husbandry Extension Education
6 Veterinary Surgery and Radiology
7 Veterinary Medicine
8 Veterinary Gynaecology and Obstetrics
9 Assistant Librarian
10 Deputy Director of Physical Education
என மொத்தம் 53 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது
வயது வரம்பு:-
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மற்றும் இதர பதவிகளுக்கு 21.05.2025 தேதியின்படி 40 வயதிற்க்குள் இருக்கவேண்டும்
கல்வித்தகுதி;-
பல்வேறு கால்நடை துறைகளில் கீழ் உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு
கால்நடை பராமரிப்பு இளங்கலை பட்டம் (BVSc & AH)/ B.V.Sc பட்டப்படிப்புகளை 60% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
மேலும், முதுகலை பட்டப்படிப்பை 55% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதார்கள் இந்திய கால்நடை கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
உதவி நூலகர் பணிக்கு
நூலக அறிவியல்/ தகவல் அறிவியல்/ ஆவண அறிவியல் பாடப்பிரிவுகளில் அல்லது அதற்கு நிகரான பட்டப்படிப்பு 55% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
உடற்கல்வி துணை இயக்குநர் பணிக்கு
உடற்கல்வி மற்றும் விளையாட்டு அல்லது உடற்கல்வி அல்லது விளையாட்டு அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பு 55% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதார்களுக்கு ASRB / ICAR / UGC நடத்தப்படும் தகுதித்தேர்வுகளில் தேர்ச்சு பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதார்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
06.06.2025
விண்ணப்பிக்க:-
Interested candidates should email a scanned copy of the duly completed application along with supporting documents in the prescribed format (appended as annexure) to recruitmentcp@tanuvas.org.in on or before 6th June 2025, 5:00 PM.
The candidates should appear for the Interview, on the specified date along with the filled in application form, original certificates and copies of the relevant documents.
Date: 10.06.2025 & 11.06.2025
Time: 09:00 AM Onwards
Venue: Veterinary College and Research Institute, Salem, Thalaivasal Koot Road, Salem – 636 112
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://tanuvas.ac.in/admin/uploads/news_download_file/1747828718.pdf
Tags: வேலைவாய்ப்பு