Breaking News

தவெக ஆலோசகராக இருந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் ராஜினாமா முழு விவரம்

அட்மின் மீடியா
0

தவெக ஆலோசகராக இருந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் ராஜினாமா முழு விவரம்


தவெகவிற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை ஏற்ற மத்திய நிதியமைச்சகம், அவரை பணியில் இருந்து விடுவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அருண் ராஜுக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப் பொதுச்செயலாளர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்க வாய்ப்புள்ளது எனச் சொல்லப்படுகிறது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback