Breaking News

மேடான சாலையில் திடீரென பின்னோக்கி வந்த லாரி..நூலிழையில் உயிர் பிழைத்த பெண் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

அட்மின் மீடியா
0

மேடான சாலையில் திடீரென பின்னோக்கி வந்த லாரி..நூலிழையில் உயிர் பிழைத்த பெண் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் ஹாலோபிரிக்ஸ் கற்களை ஏற்றிவந்த லாரி மேடான சாலையில் பாரம் தாங்காமல் திடீரென பின்னோக்கி வந்தது

அப்போது அந்த லாரி பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் லாரி டயரில் சிக்காமல் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய திக் திக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகின்றது

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1922996719416979794

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback