Breaking News

சென்னையை சேர்ந்தவர் சவூதி விபத்தில் மரணம் என பரவும் வீடியோ ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
சென்னையை சேர்ந்த சகோதரர் சவூதி அரேபியாவில் விபத்தில் மரணம் அடைந்ததாக என்று ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் பரவுகிறது

அந்த சம்பவம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் ஆகும்

அந்த பழைய வீடியோவை தற்போது நடந்ததாக புதிதாக பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.

அந்த வீடியோவை யாரும் யாருக்கும் பரப்ப வேண்டாம்

Tags: தமிழக செய்திகள் மறுப்பு செய்தி மார்க்க செய்தி

Give Us Your Feedback