Breaking News

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்




பிவிஎஸ்சி - ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கு 2025-26-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கால்நடை மருத்துவ அறிவியல் 

பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (https://adm.tanuvas.ac.in) ஆன்லைனில் விண்ணப்பிப்பது இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. 

ஜூன் 20-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

படிப்பு:-

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு BVSC & AH
BVSc & AH 5½ Years (4½ Years + 1 Year Internship - as per MSVE Regulations, 2016)

கல்லூரிகள்;-

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, 
சென்னை -600 007
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
நாமக்கல் 637 002
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
திருநெல்வேலி 627 358
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
ஒரத்தநாடு, தஞ்சாவூர் - 614 625
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
தலைவாசல் கூட்டுரோடு, சேலம் - 636 112
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 
வீரபாண்டி தேனி 625 602
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பண்ணைக்கிணறு, உடுமலைப்பேட்டை 642 205

படிப்பு:-

உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு BTech - Food Technology (4 ஆண்டுகள்)
BTech (Food Technology) 4 years 

கல்லூரி :-உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, கோடுவளி, சென்னை-600 052
 
படிப்பு:-
கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு BTech-Poultry Technology (4 ஆண்டுகள்)

BTech (Poultry Technology) 4 years 

கல்லூரி :-கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி, மத்திகிரி, ஒசூர்-635 110

படிப்பு:-

பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு  BTech - Dairy Technology (4 ஆண்டுகள்)

BTech (Dairy Technology) 4 years

கல்லூரி:- உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, கோடுவளி, சென்னை-600 052

தகவல் தொகுப்பேடு, சேர்க்கைத் தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விவரங்களை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் 03.06.2024, காலை 10.00 மணி முதல் காணலாம். 

விண்ணப்பதாரர்கள் மேற்கூறிய இணையதளத்தில் விண்ணப்பம் மற்றும் தகுந்த சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் (Upload) செய்து, 21.06.2024 மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். பிற வடிவ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்திற்கு தபால் மூலம் அனுப்பத் தேவையில்லை.

அயல்நாடு வாழ் இந்தியர் (NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored) மற்றும் அயல்நாட்டினர் (Foreign National) ஆகியோர்களுக்கான இட ஒதுக்கீடு, இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை https://adm.tanuvas.ac.in .

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback