Breaking News

இந்தியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் - வழிமறித்து தாக்கிய இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு!

அட்மின் மீடியா
0

இந்தியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் - வழிமறித்து தாக்கிய இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு!



இன்று அதிகாலை பாகிஸ்தான் தரப்பு டெல்லியை நோக்கி Fateh ll என்ற அதிதூரம் பயணிக்கும் ஏவிய ஏவுகணை குண்டுகள் அனைத்தும் ஹரியானாவின் சிர்சாவில் வழிமறித்து அழித்த இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு  துல்லியமாக வழிமறித்து அழித்துள்ளது. இதனால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன

இன்று அதிகாலை முதல் இந்தியா மிக ஆக்ரோஷமாக ஏவுகணைகளை பெஷாவர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் போன்ற நகரங்களில் இருக்கும் விமான தளம், இராணுவ தளம் போன்ற இடங்களை குறிவைத்து தாக்கி வருகின்றன.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback