நீட் தேர்வு அவசியமில்லை மருத்துவ படிப்புக்கு இணையான படிப்புகள் பட்டியல் இதோ Best Medical Courses After 12th without NEET
+2 முடித்த பிறகு துணை மருத்துவ துறையில் படிப்பதற்க்கு MBBS மட்டும் இல்லை எண்ணற்ற படிப்புகள் உள்ளன. இதற்க்கு NEET தேர்வு அவசியம் இல்லை
+2-ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) பாடங்களை படித்த மாணவர்கள் மட்டுமே இந்த மருத்துவ படிப்புகளை படிக்க முடியும்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய இந்திய ஒதுக்கீட்டு அடிப்படையில் சேருவதற்கு நீட் தேர்வு நடைபெற்றுவருகிறது. இதில் MBBS/BDS படிப்புக்கு நீட் தேர்ச்சி அவசியம் ஆகும் அதேபோல் நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ துறையில் இருக்கும் பிற படிப்புகள் ஏராளமாக உள்ளது.துணை மருத்துவ பட்ட படிப்புகள் துணை மருத்துவ டிப்ளோமா/சான்றிதழ் படிப்புகள் என பல உள்ளன அவற்றை பற்றி இங்கு பார்ப்போம்
Bsc MLT (Medical Lab Technology)
B.Sc. Radio Therapy Technology
B.Sc. Cardio-Pulmonary Perfusion Technology
Bsc in Medical Record Science
Bsc in OTT (Operation Theatre Technology)
Bsc in Dialysis Technology
B.Sc. in Neuro electro physiology
B.Sc. in Medical Genetics
B.Sc. in Nuclear Medicine Technology
B.Sc. in Sports Medicine and Rehabilitation
B.Sc. in Artificial Intelligence in Healthcare
BSc Nursing
BSc Medical Laboratory Technology
BSc Psychology
BSc Biotechnology
BSc Fisheries
BSc Cardiovascular Technology
BSc Agricultural Science
BSc Nutrition and Dietetics/Human Nutrition/Food Technology
Bachelor of Science (B.Sc.) in Radiology and Imaging Technology
BSc Animal Husbandry and Dairying
BSc Cyber Forensics
Psychology A
Bachelor of Physiotherapy (BPT)
Bachelor of Pharmacy (B.Pharm)
Bachelor of Occupational Therapy (BOT)
Bachelor of Optometry (B.Optom)
Bachelor of Homeopathic Medicine and Surgery (BHMS)
BTech Biomedical Engineering
Bachelor of Occupational Therapy
Bachelor of Ayurvedic Medicine and Surgery (BAMS)
Bachelor of Siddha Medicine and Surgery (BSMS)
Bachelor of Naturopathy and Yogic Sciences (BNYS)
Bachelor of Unani Medicine and Surgery (BUMS)
Bachelor of Veterinary Science and Animal Husbandry (B.V.Sc. & A.H.)
B. Optom. (Optometry)
Accident & Emergency Care Technology
Critical Care Technology
Operation Theatre & Anesthesia Technology
Medical Record Science
Optometry Technology
Radiology & Imaging Technology
Medical Lab Technology
Dialysis Technology
ECG/Treadmill Technician
Pump Technician
Cardiac Catherization Lab Technician
Emergency Care Technician
Respiratory Technician
Dialysis Technician
Anaesthecia Technician
Theatre Technician
Orthopaedic Technician
Tags: கல்வி செய்திகள்