Breaking News

தங்க நகை அடகு வைக்கபோறீங்களா ரிசர்வ் வங்கியின் புதிய 9 விதிமுறைகள் இதோ

அட்மின் மீடியா
0

தங்க நகை அடகு வைக்கபோறீங்களா ரிசர்வ் வங்கியின் புதிய 9 விதிமுறைகள் இதோ

  • தங்க நகை மதிப்பில் 75% வரை தான் கடன் கொடுக்க வேண்டும் உதாரணத்திற்கு நகையின் மதிப்பு 100 ரூபாய் என்றால் 75 ரூபாய் வரை மட்டுமே கடன் வழங்கப்படும்

  • கடந்த ஒரு மாத தங்க விலையை சராசரியாக கணக்கிட்டு மதிப்பிட வேண்டும்.
  • கடன் வாங்குபவர், நகைகள் தனக்கு சொந்தமானதுதான் என்பதற்கு ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.
  • கடன் திருப்பி செலுத்தியபின் 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பி கொடுக்க வேண்டும். இல்லையேல் நாளொன்றுக்கு 5,000/- அபராதம்
  • தங்க நகை பற்றிய முழு விவரமும் கடன் ஆவணத்தில் இருக்க வேண்டும்
  • முழு வட்டியும் செலுத்தினால் மட்டுமே அதே நகை மீது புதிய கடன் வாங்க/ கால அளவு நீட்டிக்க முடியும்
  • வங்கிகள் NBFC நிறுவனங்களுக்கு இவை பொருந்தும்.
  • நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். காயின்கள், பார்கள் போன்றவற்றுக்கு இனி கடன் கிடையாது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback