Breaking News

சென்னையில் 73 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் - காவல் ஆணையர் அருண் உத்தரவு

அட்மின் மீடியா
0

 சென்னையில் 73 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் - காவல் ஆணையர் அருண் உத்தரவு

சென்னையில் 73 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகரக் காவல்துறையில் 73 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback