Breaking News

புயல் காரணமாக அடுத்த 5 நாட்கள் கனமழை பெய்யும் மாவட்டங்கள் பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

நேற்று மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கள் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு தாழ்வு மண்டலம், நேற்ற நேற்று நண்பகல் தெற்கு கொங்கள் கடற்கரையை கடந்தது, பிறகு கிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுகுறைந்து, 

இன்று காலை 0830 மணி அளவில் தெற்கு மத்திய மஹாராஷ்ட்ரா மற்றும் அதனை ஒட்டிய மரத்வாடா மற்றும் வடக்கு உள் கர்நாடகாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. பிறகு கிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வழுவிழக்ககூடும்.


மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.

25-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிகு இடங்களில் கன முதல் அடு கனமழையும், திருநெல்வேலி மாவட்டக்கின் மலைப்பகுதிகள் தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர். திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன்மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

26-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்)லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள்

தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

27-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரித இடங்களில் கன முதல் மிக கனமழையும் இருப்பூர், திண்டுக்கல் தேனி தென்காசி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

28-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கூடும். ஓரிகு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 இலோ மீட்டர் வேகத்தில் வேகத்தில் வீசக்கூடும்.

கோயம்பத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் திரித இடங்களில் கன முதல் மிக கனமழையும் திருப்பூர், கிண்டுக்கல் தேனி தென்காசி திருநெய்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கணமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

29-05-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிதாம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 35முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

கோயம்புத்தார் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி , தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30-05-2025 மற்றும் 31-05-2025: தமிழகத்தில் ஓரிகு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback