மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட உள்ள 3 வேட்பாளர்களை அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
அட்மின் மீடியா
0
மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் பி.வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் போட்டி
-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்