+2 படித்தவர்களுக்கான முழுமையான கையேடு - என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? கல்விக்கடன் பெறுவது எப்படி முழு விவரம் What To Study After 12th
12 ம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் கையேடு
உயர்கல்வி செல்லும் மாணவர்களின் வழிகாட்டலுக்காக ‘கல்லூரிக் கனவு' என்ற கையேட்டை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்.
கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண், பாலிடெக்னிக், ஐடிஐ, போட்டித் தேர்வுகள் மற்றும் உதவித் தொகைகள், வங்கிக் கடன், அயல் நாடுகளில் கல்வி என பல்வேறு தலைப்புகளில் தகவல்கள் அடங்கியுள்ளன.
பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம்? ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய எதிர்காலத்தைத் தேர்வு செய்ய வேண்டிய தருணம் இது. அவர்களுக்கான சிறந்த வழிகாட்டியாகும்
டவுன் லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-
https://naanmudhalvan.tn.gov.in/reportsmedia/landing_data/Text_b65da199_NaanMudhalvan_Kalluri_Kanavu_2025.pdf
Tags: கல்வி செய்திகள்