12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவைகள் வேலை வாய்ப்பு முழு விவரம் இதோ
NIA Aviation Services Pvt. Ltd. invites online applications from the eligible candidates for the Profile of Customer Services Associate (CSA), at various airports. Applicants shall apply online only through NIA Aviation Services Pvt. Ltd. official website www.niaaviationservices.com for the above post.
NIA ஏவியேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், பல்வேறு விமான நிலையங்களில் 4787 வாடிக்கையாளர் சேவைகள் கூட்டாளி (CSA) பதவிகளுக்கான காலியிடங்களை அறிவித்துள்ளது.
பணி:-
Customer Services Association(CSA)
கல்வி தகுதி:-
அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் இருந்து 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
குறைந்தபட்சமாக 18 வயதில் இருந்து அதிகபட்சமாக 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
30-06-2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்;-
https://www.niaaviationservices.com/
Nationality: the candidate should have Indian residency.
Age: Application of customer services agent (CSA) must have attained the age of 18 years as on 1st July 2025 and the maximum age should be 27 years.
Character: The candidate must an character certificate showing that there is no criminal record against the candidate in the past as well as in present.
Education Qualification: Candidate must have passed intermediate (10+2) or equivalent from the recognised board or university.
Physical Fitness: No person shall be selected unless he/she is in good mental and physical health and free from any physical defect likely to interfere with the efficient performance on his/her official duties. Hence, person with benchmark disability (PwBD) shall not eligible for customer service associate.
Tags: வேலைவாய்ப்பு