Breaking News

அதிர்ச்சி வீடியோ - உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பால் உயிரிழந்த இளைஞர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

அதிர்ச்சி வீடியோ - உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பால் உயிரிழந்த இளைஞர் வைரல் வீடியோ

உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் பகுதியை சேர்ந்த பிரமோத்.என்பவர் அதிகாலையில் உற்சாகத்துடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது சில விநாடிகளிலேயே சுருண்டு விழுந்தார். சிறிது நேரம் கழித்து அந்த வழியாகச் சென்றவர்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருடைய மரணத்திற்கு மாரடைப்பு ஒருவேளை காரணமாக இருக்கலாம். அவருடைய திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/satarknagriknew/status/1913877561962123385

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback