மத்திய அரசின் தொலைத்தொடர்பு தகவல் மையத்தில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு ,டிப்ளமோ, BE படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் c-dot recruitment 2025
மத்திய அரசின் தொலைத்தொடர்பு தகவல் மையத்தில் டெக்னீசியன் வேலை வாய்ப்பு ,டிப்ளமோ, BE படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Centre for Development of Telematics (C-DOT), is a telecom R&D centre of DoT, Govt of India. C-DOT has today emerged as a premier R&D organization in the indigenous design, development and production of telecom technologies.
C-DOT is looking for dynamic, experienced and qualified professionals who can contribute their best for the following vacant positions on direct recruitment basis: Applications are invited (only online) for the following post to be filled by way of Direct Recruitment.
பணி:-
Technician
கல்வித்தகுதி:-
பொறியியல் துறையில் மெக்கானிக்கல், தகவல் அமைப்பு, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
5.5.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.cdot.in/cdotweb/assets/docs/curr_openings/adv/AdvtTechnician.pdf
Tags: வேலைவாய்ப்பு