இந்திய தபால் அலுவலகத்தில் Technical Supervisor வேலை வாய்ப்பு முழு விவரம்
Applications are invited from eligible Indian Citizen to fill up the one (01) posts of Technical Supervisor from open market.
இந்திய தபால் அலுவலகத்தில் காலியாக உள்ள Technical Supervisor பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி:-
Technical Supervisor (General Central Service, Group-C, Non-Gazetted, Non-Ministerial)
கல்வி தகுதி:-
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Diploma (Mechanical / Automobile Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
EDUCATIONAL QUALIFICATION AND EXPERIENCE: The candidate should possess the following qualification,
EITHER A degree/diploma in mechanical /automobile engineering from any recognized institution and Practical experience in an automobile firm of repute or in a Govt. workshop of 2 years.
OR Passed matriculation examination or possessing an equivalent qualification with practical experience of 5 years in some factory or workshop for manufacture, repair or maintenance of internal combustion engines. Preference will be given to those who have held charge of a shop for at least one year or have worked as service engineer with firm dealing in internal combustion engines or equipment’s worked with internal combustion engines.
வயது வரம்பு:-
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 22 என்றும் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
AGE LIMIT: 22 to 30 years as on 1st July of recruitment year i.e. 1st July 2024. (Relax able for central Government servant up to the age of 40 years in accordance with the instructions or orders issued by Central Government)
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
15.04.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.indiapost.gov.in/VAS/Pages/News/IP_13032025_Technicalsupervisor.pdf
Tags: வேலைவாய்ப்பு