Breaking News

சொந்தமாக கார் பார்க்கிங் செய்ய இடம் இருந்தால் தான் இனி கார் வாங்க முடியும் வருகிறது புதிய சட்டம் முழு விவரம் No parking place ? you canot buy a car

அட்மின் மீடியா
0

கார் பார்க்கிங் செய்ய இடம் இருந்தால் தான் இனி கார் வாங்க முடியும் வருகிறது புதிய சட்டம் முழு விவரம் No parking place ? you canot buy a car

சென்னை மாநகராட்சியில், கார் நிறுத்தத்துக்கு இடம் இருந்தால் மட்டுமே புதிய கார் வாங்கும் விதிமுறை விரைவில் அமலுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

சென்னை மாநகராட்சியில், கார் நிறுத்தத்துக் புதிதாக கார் வாங்குபவர்கள், காரை பதிவு செய்யும் போது, தாவது ஒரு வாகனத்தைப் பதிவு செய்வதற்கு, பார்க்கிங் வசதி இருப்பதை அந்த உரிமையாளர் உறுதி செய்து அதற்கான ஆவணங்களையும் காண்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு போக்குவரத்து துறை பரிந்துரை செய்துள்ளது.

இந்த துணிச்சலான நடவடிக்கை போக்குவரத்து மற்றும் பார்க்கிங் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது,  இதன்மூலம் சரியான பார்க்கிங் இடம் உள்ள நபர்கள் மட்டுமே புதிய வாகனங்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் 

இந்த சட்டம் அமலுக்கு வந்தால் சொந்தமாக பார்க்கிங் இடம் உள்ளவர்கள் மட்டுமே கார் வாங்க முடியும். பார்க்கிங் இடம் இல்லையென்றால் கார் வாங்க முடியாது! என்ற புதிய விதியால் கார் வாங்குபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback