Breaking News

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் பட்ஜெட்டில் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படும் பட்ஜெட்டில் அறிவிப்பு


அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது டேப்டாப் வழங்கப்படும்

முதற்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். 

எதிர்காலத்தில் உயர் தொழில்நுட்ப உலகில் நமது இளைஞர்கள் அறிவாயுதம் ஏந்தி வெற்றிவலம் வருவதை உறுதி செய்திடும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த திட்டத்திற்காக 2025-2026-ம் நிதியாண்டில் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback