அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு arulmigu palaniandavar polytechnic college recruitment 2025
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.arulmigu palaniandavar polytechnic college recruitment 2025
பணி:-
Instrument Mechanic
Skilled Assistant
Lab Assistant
Store Keeper (Junior Assistant Cadre)
Junior Assistan
Typist
Record Clerk
Office Assistant
விண்ணப்பிக்க:-
விண்ணப்பங்கள் www.palaniandavarpc.org.in என்ற கல்லூரி இணையதள வாயிலாக மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு உரிய சான்றுகளுடன் "தாளாளர், அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, பழனி -624 601, திண்டுக்கல் மாவட்டம்" என்ற முகவரிக்கு 20.03.2023 அன்று மாலை 3.30க்கு முன்னர் வந்து சேரும் வகையில் தபால் மூலம் அனுப்ப வேண்டும் அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் மேலும் உறையின் முகப்பில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
20.03.2025.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
http://www.palaniandavarpc.org.in/images/pdf/Website_details-17-posts.pdf
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: வேலைவாய்ப்பு