சென்னையில் கடன் தொல்லையால் கணவர் டாக்டர், மனைவி வழக்கறிஞர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
சென்னையில் கடன் தொல்லையால் கணவர் டாக்டர், மனைவி வழக்கறிஞர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருமங்கலத்தில் வசித்து வரும் மருத்துவர் பாலமுருகன். இவரது மனைவி உயர்நீதிமன்ற வழக்குறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுமதி, மகன்கள் இரண்டும் பேருடன் தற்கொலை செய்து கொண்டனர்.
ரூ.5 கோடி கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் காரணமாக விபரீத முடிவுகளை எடுக்காமல் தம் அருகே இருப்பவரிடம் உதவி கோரலாம் அல்லது தமிழ்நாடு அரசின் 24 மணி நேர மனநல சேவை நட்புடன் உங்களோடு 14416 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசகரின் உதவியினை பெறலாம். தற்கொலை எண்ணமோ அல்லது வேறு எந்த முடிவுக்கோ வரக்கூடாது என
சிநேகா தற்கொலை தடுப்பு நிறுவனம்
நெருக்கமானவர்களை இழந்த நபர்கள், மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் www.sas.snehaindia.org என்ற இணையதளம் மூலமாகவும், sas@snehaindia.org என்ற மின்னஞ்சல், 9445120050 தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
Tags: தமிழக செய்திகள்
