தமிழகம் முழுவதும் 23-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் 23-ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் - ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
கடந்த சட்டமன்றத்தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளைக் கடந்தும் திமுக அரசு இன்றுவரை நிறைவேற்ற மறுத்துவருகிறது. மேலும் அரசு ஊழியா்கள் கூட்டமைப்பின் பல்வேறு கோரிக்கைகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 23ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்
