மார்ச் 22 ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு
அட்மின் மீடியா
0
மார்ச் 22 ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு
https://www.adminmedia.in/2020/10/blog-post_29.html
மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தன்று நடக்க உள்ள கிராம சபை கூட்டத்தில், மழை நீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக கிராமசபை கூட்டத்தில் விவாதிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுதல் குறித்தும் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
