Breaking News

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் UPSC 2025 announced

அட்மின் மீடியா
0

2025 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐஏஎஸ் உள்ளிட்ட 24 வகையான குடிமைப் பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு 979 பணியிடங்களுக்கு இன்று முதல் பிப். 11 ஆம் தேதி  வரை விண்ணப்பிக்கலாம்.



பெண்கள்/எஸ்சி/எஸ்டி உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. மற்றவர்கள் ரூ. 100 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்

.21 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

கல்விதகுதியாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

முதல்நிலைத் தேர்வு வருகிற மே 25 ஆம் தேதி நடைபெற உள்ளது

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://upsc.gov.in/sites/default/files/Notif-CSP-2025-Engl-220125.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback