நடுவானில் வெடித்துச் சிதறிய SpaceX நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் அதிர்ச்சி வீடியோ
நடுவானில் வெடித்துச் சிதறிய SpaceX நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் அதிர்ச்சி வீடியோ
நடுவானில் வெடித்துச் சிதறிய SpaceX நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட்!டெக்சாஸில் இருந்து ஏவப்பட்ட எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட் சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்ததுடன், நடுவானில் வெடித்து சிதறியது
ராக்கெட் வெடித்து சிதறியதைத் தொடர்ந்து கல்ஃப் ஆஃப் மெக்சிகோ வழியே சென்ற விமானங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன
உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், நேற்று 7வது முறையாக ராக்கெட் சோதனை செய்யபப்ட்டது
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் இரண்டாக பிரிந்து பூஸ்டர் பகுதி பூமியை நோக்கி செங்குத்தாக கீழே இறங்க தொடங்கியது. ஆனால், அதன் பிறகு, 8.5 நிமிடங்களில் ஸ்டார்ஷிப்பின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அது கரீபியன் கடல் பகுதியில் வெடித்து சிதறி விழுந்தது. இது ஸ்பேஸ் எக்ஸ் விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1880150622122701231
Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ
