சீனாவில் 3.5 கோடி செலவில் நிஜத்தில் கார்டூனில் வரும் Shin-Chan வீடு கட்டிய ரசிகர்! shinchan house video
சீனாவில் ₹3.5 கோடி செலவு செய்து பிரபல SHIN-CHAN கார்ட்டூனில் வருவதைப் போலவே வீட்டை கட்டி பிரமிக்க வைத்துள்ளார் ஷென் (21) என்ற இளம் ரசிகர்!shinchan house video
கார்டூனில் வரும் மேஜை, கண்ணாடி, உட்கட்டமைப்பு என ஒவ்வொரு விஷயங்களையும் துல்லியமாக கவனித்து, அதேபோல தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.
தனக்குப் பிடித்த கார்ட்டூனில் நிஜ வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையில் இவ்வாறு செய்துள்ளார் ஷென்
சீனாவைச் சேர்ந்த ஷின்-சானின் தீவிர ரசிகரான 21 வயது ஷென் என்பவர் தனது வீட்டை ரூ.3.5 கோடி செலவு செய்து கார்ட்டூனில் வரும் Shinchan வீட்டை போல் இவர் உருவாக்கியுள்ளார்
கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் கட்டுமானப் பணியை தொடங்கி தற்போது முழு கட்டமானம் முடித்துவிட்டார். ஏறக்குறைய இந்த வீடு 100 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது.
சின்சான் வீடு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1883453385581740141
Tags: வைரல் வீடியோ




