Breaking News

உங்கள் மொபைலில் பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலையில் பார்க்க Palamedu Jallikatu Live 2025

அட்மின் மீடியா
0

உங்கள் மொபைலில் பாலமேடு ஜல்லிக்கட்டு நேரலையில் பார்க்க Palamedu Jallikatu Live



இன்று மாட்டுப் பொங்கல்  (ஜனவரி 15) மதுரையில் உள்ள் மஞ்சமலை ஆற்றில் அமைந்துள்ள வாடிவாசல் பகுதியில் மகாலிங்க சாமி மடத்து கமிட்டி மற்றும் பாலமேடு பேரூராட்சி சார்பாக ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றது ,இந்த ஜல்லிகட்டு போட்டியில் காவல்துறையினர் சுமார் 2400 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுட உள்ளனர்.மேலும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற்றுள்ளார்கள்.

இந்த உலக புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 

முதல் பரிசாக சிறந்த காளைக்கு தமிழக முதல்வர் வழங்கும் டிராக்டரும், 

சிறந்த மாடுபிடி வீரர்க்கு துணை முதல்வர் வழங்கும் கார் தயார் நிலையில் உள்ளது.

இரண்டாவது பரிசாக காளைக்கு நாட்டின பசு மற்றும் கன்று, வீரருக்கு பைக் என பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. 

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு பரிசு பொருட்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன 


பாலமேடு ஜல்லிக்கட்டு  லைவ் நேரலையில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=ZSKeHtywCwY

பாலமேடு ஜல்லிக்கட்டுலைவ் நேரலையில்பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=9qpxmzoXJVk

பாலமேடு ஜல்லிக்கட்டு  லைவ் நேரலையில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=yh_tsN2VvCo

பாலமேடு ஜல்லிக்கட்டு  லைவ் நேரலையில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=WzCReicuwI4

பாலமேடு ஜல்லிக்கட்டு  லைவ் நேரலையில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=V178eMfzNQo

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback