india post letter writing competition 2025 அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி முதல் பரிசு 50 ஆயிரம் முழு விவரம்
இந்திய அஞ்சல் துறை தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டியை (DHAI AKHAR Letter) நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்தாண்டுக்கான கடிதம் எழுதும் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ், ஆங்கில, இந்தி என மூன்று மொழிகளில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது.
பள்ளி மாணவர்கள் முதல் அனைவரும் இந்த போட்டிகளில் கலந்துகொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் ஜனவரி 31-ம் தேதிக்குள் கடிதங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
இந்தாண்டு ”எண்ம யுகத்தில் கடிதத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது.
இதில் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளலாம்.
அஞ்சல் துறை வழங்கியுள்ள தலைப்பில் உள்நாட்டு கடிதத்தில் 500 வார்த்தைகளுக்கும் மிகாமலும், ஏ4 தாளில் 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் எழுதி அனுப்ப வேண்டும்.
18 வயதிற்கு கீழ் அல்லது மேல் உள்ளேன் என சுயச்சான்று அளித்து போட்டியில் பங்கேற்கலாம். கடிதத்துடன் வயதிற்கான சான்றிதழ் இணைக்க வேண்டும். கடிதங்களை தபால் மூலம் ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்ப வைக்க வேண்டும்.
தேசிய அளவில் அஞ்சல் துறை சாா்பில் கடிதம் எழுதும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டில் ‘எண்ம யுகத்தில் கடிதத்தின் முக்கியத்துவம்’ எனும் தலைப்பில் கடிதம் எழுதும் போட்டி நடைபெறவுள்ளது.இதில் பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்.இந்த கடிதம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மொழிகளில் உள்நாட்டு கடிதத்தில் 500 வாா்த்தைகளுக்கு மிகாமலும், ‘ஏ4’ தாளில் 1,000 வாா்த்தைகளுக்கு மிகாமலும் எழுதி அனுப்ப வேண்டும்.18 வயதுக்கு கீழ்/மேல் உள்ளேன் என சுயச்சான்று அளித்து போட்டியில் பங்கேற்கலாம்
இப்போட்டியில் தேசிய அளவில் முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 வழங்கப்படும்.அதேபோல் மாநில அளவில் முதல் பரிசு ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.10,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும்.கடிதத்தை தலைமை அஞ்சல் துறை பொது மேலாளா், தமிழ்நாடு வட்ட சென்னை -600002 எனும் முகவரிக்கு வரும் ஜன. 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி
தலைமை அஞசல் துறை பொது மேலாளர்,
தமிழ்நாடு வட்டம்,
சென்னை - 600002
தேசிய அளவில்
முதல் பரிசு ரூ.50,000,
இரண்டாம் பரிசு ரூ.25,000
மற்றும் மூன்றாம் பரிசு ரூ.10,000 வழங்கப்படும்.
மாநில அளவில்
முதல் பரிசு ரூ.25,000,
இரண்டாம் பரிசு ரூ.10,000 மற்றும்
மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://www.indiapost.gov.in/VAS/Pages/News/IP_13092024_SOP_English.pdf
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள்