Breaking News

அதானி குழுமம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அமெரிக்க ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனம் நிரந்தரமாக மூடல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு hindenburg research shutting down

அட்மின் மீடியா
0
அதானி குழுமம் பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனத்தை மூடப்போவதாக நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார் hindenburg research shutting down



அதானி குழுமம் மீது தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த அமெரிக்க முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான Hindenberg Research-ஐ நிரந்தரமாக மூடுவதாக அதன் நிறுவனர் ஆண்டர்சன் அறிவிப்பு.

இந்த அறிவிப்பால், பங்குச் சந்தையில் அதானி குழுமம் மீண்டும் புதிய உச்சங்களை தொடும் என நிபுணர்கள் கணிப்பு!*

கடந்த 2023ல் இருந்து அதானி நிறுவனங்களை குறிவைத்து ஹிண்டன்பெர்க் வெளியிடப்பட்ட அறிக்கைகளால் அதானி குழுமம் பல பில்லியன் டாலர்களை இழந்து, பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது!

https://hindenburgresearch.com/gratitude/

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback