Breaking News

பதஞ்சலி சிகப்பு மிளகாய் பொடியை சந்தையில் திரும்ப பெற உத்தரவு! FSSAI அதிரடி உத்தரவு..! FSSAI orders Patanjali

அட்மின் மீடியா
0

பதஞ்சலி மிளகாய் பொடிக்கு பிரச்சனை.. சந்தையில் திரும்ப பெற உத்தரவு! FSSAI அதிரடி..! Food Safety and Standards Authority of India (FSSAI) directs Patanjali Foods to recall red chilli powder of Batch No. – AJD2400012 due to non-conformance of FSSAI (Contaminants, Toxins and Residues) Regulations 2011

பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மிளகாய் பொடியை சந்தையில் இகுந்து திரும்பப் பெறுமாறு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்பு ஒன்றில் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள் 2011-க்கு இணங்காததால் பேட்ச் நம்பர் AJD2400012-ஐ கொண்ட பேக்கேஜ் செய்யப்பட்ட சிவப்பு மிளகாய் பொடியின் முழு தொகுப்பையும் திரும்பப் பெறுமாறு பதஞ்சலி நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback