Breaking News

ஈரோடு இடைத்தேர்தலில் யார் யார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள் ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி erode by election candidates list

அட்மின் மீடியா
0

தமிழகத்தின் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் யார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்? என தெரிந்து கொள்வது எப்படி

erode by election candidates list
erode by election candidates list

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மறைவு அடைந்ததையோட்டி இடை தேர்தல் வரவிருக்கிறது. 

வேட்புமனு தாக்கல் செய்யும் நாள்:- 10/01/2025

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்:- 17/01/2025

வேட்புமனு பரிசீலனை செய்யும் நாள்:-18/01/2025

வேட்புமனு திரும்பப்பெறும் நாள்:-20/01/2025

வாக்குப்பதிவு நாள்:-05/02/2025

வாக்கு எண்ணிக்கை முடிவு :-08/02/2025

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டுமா?

தேர்தல் ஆணையத்தின் இணையப்பக்கத்தில் தினமும் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதனை பொதுமக்கள் பார்க்கலாம்.

உங்கள் பகுதியில் யார் வேட்பாளர் என அறிய  இங்கு கிளிக் செய்யவும்

https://electionapps.tn.gov.in/NOMINATION98/pu_nom25_98/affidavit.aspx?eid=BA92019

மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்து அதில் தேதி என்பதை செலக்ட் செய்யுங்கள்

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்கள், எந்த கட்சியை சேர்ந்தவர், சுயேட்சையா என அனைத்து விவரங்களும் இருக்கும்

அடுத்து அதில் Affidavit Nomination Paper என்பதை கிளிக் செய்து வேட்பாளர் பற்றிய பல தகவல்களை பார்க்கலாம்

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://affidavit.eci.gov.in/

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback