Breaking News

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொமை செய்யப்பட்ட கொலைச் செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.



கொல்கத்தாவில் உள்ள் ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி, மருத்துவமனையின் செமினார் ஹாலில் கொடூரமான முறையில் பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்

இந்த வழக்கில் அங்கு பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர்  ஆகஸ்ட் 10-ந்தேதி கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கு  செல்டாக் கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது

மேலும் சஞ்சய் ராய் தான் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் என்னென்ன? என்பது பற்றி விவரம் வரும் ஜனவரி 20-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback