Breaking News

இருசக்கர வாகனத்தில் மனைவி குழுந்தையோடு சென்றவா்களை துரத்திய காட்டு யானை நூலிழையில் உயிர்தப்பிய நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

இருசக்கர வாகனத்தில் மனைவி குழுந்தையோடு சென்றவா்களை துரத்திய காட்டு யானை அடுத்து நடந்தது என்ன நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வைரல் வீடியோ

இருசக்கர வாகனத்தில் மனைவி குழுந்தையோடு சென்றவா்களை துரத்திய காட்டு யானை நூலிழையில் உயிர்தப்பிய நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வைரல் வீடியோ

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள திருநெல்லி பகுதியில் பைக்கில் குழந்தையுடன் சென்ற ஒரு தம்பதியினரை காட்டு யானை மூர்க்கத்தனமாக துரத்தியுள்ளது. இதில் அந்த தம்பதியினர் செய்வதறியாது பதட்டத்தில் வேகமாக பைக்கை ஓட்டி தப்பிச் சென்றனர். 

இதனை அப்பகுதியில் வந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கேரளா மாநிலம் காட்டுக்குளத்திலிருந்து திருநெல்லி செல்லும் சாலையில் அப்பபாறா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்ததுள்ளது!

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1881629197552193891

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback