கேரளாவில் சாலை வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
கேரளாவில் சாலை வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
கேரளா மாநிலம் கண்ணூர், வழக்காய் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து இந்த விபத்தில் 5-ம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 14 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்
குருமாத்தூர் சின்மயா பள்ளிக்குச் சொந்தமான பள்ளிப் பேருந்து, பள்ளி நேரம் முடிந்து மாணவர்களை வீட்டிற்கு ஏற்றிச் சென்று கொண்டிருந்த போது, வாழக்கை பாலம் அருகே சரிவில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது விபத்து குறித்த சிசிடிவி வீடியோ
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1874459383146672320
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
