Breaking News

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் B.E / B.Tech படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் B.E / B.Tech படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் Manager வேலை 2025 மூலம் Manager (VAC & TVS) மற்றும் AM (HR) போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 


பணி:-

Manager (VAC & TVS) 

AM (HR) 

கல்வி தகுதி:-

Manager (VAC & TVS) பணிக்கு

B.E / B.Tech (Mech / EEE) graduate from a Govt. recognized University / Institute, approved by AICTE / UGC

வயது வரம்பு:- அதிகபட்சமாக 38 வயதிற்குள் இருக்க வேண்டும்

AM (HR)பணிக்கு Graduate in Science/ Commerce/ Arts/ Humanities or equivalent. MBA (HR) or equivalent degree from a Govt. recognized University / Institute, approved by AICTE/ UGC is desirable.

வயது வரம்பு:- அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

12-02-2025

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://chennaimetrorail.org/wp-content/uploads/2025/01/Detailed-Employment-Notification-No.-CMRL-HR-CON-02-2025-dated-22-01-2025-for-the-posts-of-Mgr-VAC-TVS-AM-HR.pdf  

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback