Breaking News

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் B.E / B.Tech படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

Bharat Electronics Limited (BEL) is a Navaratna PSU and India’s premier Professional Electronics Company with a portfolio of over 350 different products in the areas of Military Communication, Radars, Naval Systems, C4I Systems, Weapon Systems, Homeland Security, Strategic Communication and Unmanned Systems, Electronic Warfare, Tank Electronics and Electro Optics.

மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் காலியாக உள்ள Probationary Engineer காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

பணி:-

Probationary Engineer 

Probationary Engineer

கல்வித்தகுதி:-

AICTE அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் 

எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி தொடர்பியல், தொடர்பியல், டெலி தொடர்பியல், மெக்கானிக்கல் ஆகிய பாடப்பிரிவில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். 

Probationary Engineer 

B.E / B.Tech / B.Sc Engineering Graduate in Electronics and Communication

Probationary Engineer 

B.E / B.Tech / B.Sc Engineering Graduate in Mechanical 

வயது வரம்பு:-

01.01.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் அதிகபடியாக 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


விண்ணப்பிக்க கடைசி நாள் :-

31.01.2025

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://bel-india.in/wp-content/uploads/2025/01/All-India-External-Ad_EN.pdf

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback